தேதி வாரியாக மார்ச்-2011 மாத தினசரி ராசிபலன்|Daily Predictions for March in tamil -

Sunday, February 13, 2011

Daily Rasi palan for February 15th தினசரி ராசி பலன் - பிப்ரவரி 15 :



<><><><><>தினசரி ராசி பலன் -  பிப்ரவரி 15 : Daily Rasi palan for February 15th.
ராசிநக்ஷத்திரம் (பாதம்)இன்றைய ஆட்சி கிரகம் (இடம்)தினசரி ராசிபலன்
மேஷம்அஸ்வினி புதன் (11 ம் வீடு ) தொழில்- உத்யோக உயர்வு; பண வரவுகள், வீடு-வாகன அபிவிருத்தி, பாராட்டுக்கள்
பரணி சுக்ரன் (9  ம் வீடு ) உறவில், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், திடீர் பண வரவுகள், தெய்வ தரிசனம்
கார்த்திகை (1) ராகு(9  ம் வீடு ) தந்தைக்கு உடல் நலிவு; தந்தையுடன் மனஸ்தாபம்; தொழிலில்  பிரச்சினை;
ரிஷபம்கார்த்திகை (2-4)ராகு(8  ம் வீடு )வீண் வம்பு வழக்குகள்; செலவுகள்; சிறு விபத்துகள்; 
ரோகிணி  சூரியன்(10  ம் வீடு )  தொழில்- உத்யோக உயர்வு; முயற்சிகளில் வெற்றி;  வழக்கு பிரச்சினை தீர்வு:  
மிருகசீரிடம் (1-2) செவ்வாய் (10 ம் வீடு )  தொழில்- உத்யோக உயர்வு; புதிய முயற்சிகளில் வெற்றி; உடல் சோர்வு - நலிவு;
மிதுனம்மிருகசீரிடம் (3-4) செவ்வாய்(9  ம் வீடு ) வீண் வம்பு வழக்குகள்;  சிறு விபத்துகள் - காயங்கள்; காரியத்தடை;  தந்தைக்கு உடல் நலிவு;
திருவாதிரை குரு (10 ம் வீடு )  தொழிலில் நஷ்டம்; உத்யோகத்தில் பிரச்சினை; காரியத்தடை;  உறவில் விரிசல்;
புனர்பூசம்(1-3) சனி (4 ம் வீடு ) தாய்க்கு வைத்திய செலவு; வீடு - வாகன நஷ்டம்; உறவினருடன் மனஸ்தாபம் (அ) சண்டை;
கடகம்புனர்பூசம்(4) சனி (3   ம் வீடு )  முயற்சிகளில் வெற்றி; ஆரோக்கியம்; சகோதர ஆதரவு;  
பூசம் கேது (12   ம் வீடு ) தண்ட செலவு; உடல் சோர்வு - நலிவு; உறவினருடன் மனஸ்தாபம் (அ) சண்டை; வீண் அலைச்சல்;
ஆயில்யம் சந்திரன் (12   ம் வீடு )  தண்ட செலவு; திடீர் பயணம்; வீண் பிரச்சினை; சிறு விபத்து;
சிம்மம்மகம் புதன் (7 ம் வீடு ) களத்திரருடன் (கணவன் - மனைவி சண்டை) மனஸ்தாபம்; பெண்களால் பிரச்சினை;  உறவினருடன் மனஸ்தாபம் (அ) சண்டை;
பூரம் சுக்ரன் (5 ம் வீடு ) புத்திர (மகன் - மகள்) வகையில் சுப செலவு; பூர்விக சொத்தில் ஆதாயம்; திடீர் அதிர்ஷ்டம்;
உத்திரம்(1) ராகு (5 ம் வீடு ) புத்திர (மகன் - மகள்) வகையில் மருத்துவ  செலவு; பூர்விக சொத்தில் பிரச்சினை;
கன்னிஉத்திரம்(2-4) ராகு (4 ம் வீடு )தாய்க்கு உடல் சோர்வு - நலிவு; வீடு - வாகன நஷ்டம்; உயர் கல்வி தடை;
அஸ்தம்   சூரியன் (6 ம் வீடு ) பழைய பாக்கி வசூல்; ஆரோக்கியம்; எதிரி பிரச்சினை குறையும்; கடன் பிரச்சினை குறையும்;  
சித்திரை(1-2) செவ்வாய் (6 ம் வீடு )ஆரோக்கியம்;  பிரச்சினை குறையும்; புதிய கடன் வசதி;
துலாம்சித்திரை(3-4) செவ்வாய் (5 ம் வீடு )புத்திர (மகன் - மகள்) வகையில் மருத்துவ  செலவு; வீண் பிரச்சினை; பொருள் நஷ்டம்;
சுவாதி குரு (6 ம் வீடு )கடன், எதிரிகள் தொல்லை; உடல் நலிவு; திடீர் செலவு; பண முடை
விசாகம்(1-3) சனி (12 ம் வீடு )தண்ட செலவு; எதிலும் தடை தாமதம்; கடன் நெருக்கடி; சிறு விபத்து
விருச்சிகம்விசாகம்(4) சனி (11 ம் வீடு ) தொழில்- உத்யோக உயர்வு;  முயற்சிகளில் வெற்றி; ஆரோக்கியம்;
அனுஷம் கேது (8 ம் வீடு )வீண் வம்பு வழக்குகள்; வீண் செலவுகள்; சிறு விபத்து;
கேட்டை சந்திரன் (8 ம் வீடு )எதிலும் தடங்கல்; பயணங்களில் நஷ்டம்; சிறு விபத்து;
தனுசுமூலம் புதன் (3 ம் வீடு )காரிய தடை; உறவினர் பகை; சகோதர கருத்து வேற்றுமை; சுற்றத்தில் பகை;
பூராடம் சுக்ரன் (1 ம் வீடு )சுப காரியம்; ஆடை ஆபரண சேர்க்கை; பெண்களால் ஆதாயம்;  
உத்திராடம்(1) ராகு (1 ம் வீடு )உடல் நலிவு; வீண் அலைச்சல்; செலவுகள்; சண்டை சச்சரவு;
மகரம்உத்திராடம்(2-4) ராகு (12 ம் வீடு )தண்ட செலவு; உடல் நலிவு; வீண் அலைச்சல்; சுற்றத்தில் பகை;
திருவோணம்   சூரியன் (2 ம் வீடு )தன நெருக்கடி; கண் உபத்திரவம்; குடும்பத்தில் பிரச்சினை;
அவிட்டம்(1-2) செவ்வாய்  (2 ம் வீடு )பணமுடை; குடும்பத்தில் மருத்துவ செலவுகள்; சுற்றத்தில் பகை;
கும்பம்அவிட்டம்(3-4) செவ்வாய் (1 ம் வீடு )வைத்திய செலவு; வீண் பிரச்சினை; சிறு விபத்து;
சதயம் குரு (2 ம் வீடு )குடும்பத்தில் சுப செலவு; தன லாபம்; திருமண முயற்சி வெற்றி.
பூரட்டாதி(1-3) சனி (8 ம் வீடு )வீண் வம்பு - வழக்குகள்; எதிலும் தோல்வி; சிறு விபத்து - காயம்;
மீனம்பூரட்டாதி(4) சனி (7 ம் வீடு )களத்திர வகையில் (கணவன் - மனைவி) உடல் நல குறைவு மற்றும் மனஸ்தாபம்; தொழில் - உத்யோக சங்கடம்; 
உத்திரட்டாதி கேது (4 ம் வீடு )தாய்க்கு உடல் நலிவு; வீடு வாகன நஷ்டம்; உயர் கல்வி தடை;
ரேவதி சந்திரன் (4 ம் வீடு )குடும்பத்தில் வைத்திய செலவு; வீடு வாகன நஷ்டம்; மன குழப்பம்.

No comments:

Post a Comment

Blog Archive