தேதி வாரியாக மார்ச்-2011 மாத தினசரி ராசிபலன்|Daily Predictions for March in tamil -

நம்மைப்பற்றி ஓரிரு வரிகள்

ஸ்வயம்வரபார்வதி.காம் (பிராமணர்களுக்கான பெரிய அளவில் மதிக்கப்படும் திருமண அமைப்புகளில் ஒன்றான matrihelp.com ஒரு அங்கமாக) 3 காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

1 சாதி மதம் பேதமின்றி, கடவுளிடமும் மந்திரங்களிடமும் பயமுமின்றி அனைவரும் தாமே ஜபித்து பயன்பெற : கடவுள் தாய் போன்றவள். தாய் சிறிய பிழைகளைகளுக்கு எக்காரணம் கொண்டும் தண்டிப்பதில்லை. எனவே கடவுளிடம் சிறிதும் பயமின்றி (உச்சரிப்பு, உபசரிப்பு, வழிமுறை போன்ற பயங்கள்) பக்தியுடன் நீங்களே எளிய மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் பலன் அடையலாம்

2 . முடியாதவர்களுக்கு முடிந்தவரை உதவிட: தங்களால் ஜபிக்க நேரம் இல்லையெனில், ஏழை பிராமணர்களை கொண்டு, சங்கல்பம் செய்து முடிந்தவரை குறைவான செலவில் (நாளைக்கு, ஒரு மணி நேர ஜபத்திற்கு சுமார் ரூ. 10 வீதம்) ஜபித்துக் கொடுப்பதற்கு ஒரு பாலமாக செயல் படுகிறோம். (தனியாக ஒருவர் ஹோமம் அல்லது ஜபம் செய்ய ஒரு நாளைக்கே ஆயிரக்கணக்கில் ஆகும். பல நாள் ஜபிப்பதற்கு?! )

3. ஜோதிட சாஸ்திர பலன்களும் எளிதான பரிஹாரங்களும்:  க்ரஹ பெயர்ச்சி (குரு பெயர்ச்சி, ராஹு கேது பெயர்ச்சி, சனி பெயர்ச்சி) மற்றும் வருட, மாத நல்லது-கெட்டதை ஜோதிட ரீதியாக அறிவுறுத்தி, எளிய பரிஹர்ரம் அல்லது மந்திரங்கள் மூலம் இடர்பாடுகளை கடவுளின் அருள் கொண்டு , முடிந்தவரை சரிசெய்து கொள்ள உதவுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு, ஸ்வயம்வரபார்வதி இணையம் செல்லவும்.

Blog Archive