தேதி வாரியாக மார்ச்-2011 மாத தினசரி ராசிபலன்|Daily Predictions for March in tamil -

தினசரி ராசி பலன் (ஜோதிட சாஸ்திர முறை) எப்படி எழுதபடிகிறது?


தினசரி ராசி பலன் (ஜோதிட சாஸ்திர முறை) எப்படி எழுதபடிகிறது?
1 அன்றைய  தின நக்ஷத்திரம் (சந்திரன் இருக்கும் இடம்)
2 உங்களது நக்ஷத்திரம்
3 இவை இரண்டையும் வைத்து அன்றைய நாளின் ஆட்சி கிரகம் அறியப்படும். (ஒவ்வொரு நக்ஷத்திரதிற்கும் அன்றைய ஆட்சி கிரகம் மாறுபடும்)
4 ஆட்சி கிரகத்தின் அன்றைய இருப்பிடம் கொண்டு, மற்றைய கிரகங்களின் நிலையையும் கணக்கில் கொண்டே தினசரி ராசிபலன் இங்கே கொடுக்கபடுகிறது.
5 சில நக்ஷத்திரங்கள் பாதங்களின் அடிப்படையில் இருவேறு ராசியில் இருக்க கூடும். நக்ஷத்திரம் இருக்கும் ராசியின் அடிப்படையில் பலன்களும் மாறுபடும்.

உதாரணம்: February 6, 2011 ம் தேதி:
அன்றைய நக்ஷத்திரம் : பூரட்டாதி
உங்களது நக்ஷத்திரம்   : புனர்பூசம் (3 ம் பாதம்) - (உங்களது ராசி மிதுனம்)
நண்பரது  நக்ஷத்திரம்    : புனர்பூசம் (4 ம் பாதம்) - (நண்பரது  ராசி கடகம்)
இருவருக்குமான தினசரி பலன்கள் ஏன் வேறுபடுகிறது என்று  பார்ப்போம்:
புனர்பூசம் நக்ஷதிரதிற்கான அன்றைய அதிபதி "சனி" ( இருவருக்கும் "சனியே" ஆட்சி கிரகம்)

ஆனால், சனி உங்களது ராசிக்கு (மிதுனத்திற்கு) நான்காம் இடத்தில் இருப்பதால், உங்கள் தாய்க்கு உடல் நிலை குறைவோ, உறவினர்களுடன் கலகமோ அல்லது எதிர்பாரத செலவோ ஏற்படலாம்.

ஆனால், சனி உங்களது நண்பரது ராசிக்கு (கடகத்திற்கு) மூன்றாம் இடத்தில் இருப்பதால், அவரது காரிய முயற்சி வெற்றிபெறும், நல்ல ஆரோக்கியம் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும்

இவ்வாறே ஓவ்வொரு  நக்ஷதிரதிற்கும், முதலில் ஆட்சி கிரகம் கண்டறிந்து, அவைகளின் இருப்பிடம் கொண்டு, பலன்கள் கொடுக்கபடுகிறது.

Daily horoscope predictions are predicted on the following basis:

Step 1. Star of the day (Moons placing in a star is treated as the star of the particular day)
Step 2: Your birth star
Step 3: Ascertain the ruling planet for the day for your star (considering the star of the particular day with reference to your birth star)
Step 4: Ruling planet's effect for each star (considering all other 8 planets) will be displayed as DAILY PREDICTION.

Blog Archive